Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் நாளை மின் தடை!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (22.08.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

காஞ்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (22.08.2024 ) வியாழக்கிழமை காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்துார், மேல்பாலுார், கீழ்பாலுார், வில்வாரணி,…

கண்ணீர் அஞ்சலி

கலசப்பாக்கம் செங்குந்தர் வீதியை சார்ந்த திருமதி S. காமாட்சி சம்பத் அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் … அவரது இறுதி சடங்கு…

நாளை முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை!

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை நடைபெறுகிறது. எம்.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல்), எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல்,…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி…

கலசபாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு!!

குப்பநந்தம் மற்றும் மிருகண்டாநதி அணைகளில் இருந்து சமீபத்தில் உபரி நீர் திறக்கப்பட்டதால், கலசபாக்கம் ஏரி மீண்டும் நிறைவடைந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீர், இப்பகுதியில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் சேமிக்கப்பட்டு, விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துணை மருத்துவப் படிப்பு – தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் B.Sc Nursing, B.Pharm, BPT உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு துணை மருத்துவப் படிப்புகளுக்கு 68,108 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 67,038 ஏற்கப்பட்டன. விவரங்களை www.tnmedicalselection.net,…

தமிழக அரசின் 50- வது தலைமைச் செயலாளர் நியமனம்!

தமிழக அரசின் 50- வது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் கணினி செயல்படும் பாகங்களை பற்றி பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் 17.08.2024 அன்று கணினி செயல்படும் பாகங்களை பற்றியும் மற்றும் மின்னஞ்சலை எவ்வாறு பயன்படுத்துவது பற்றியும் மாணவர்கள் கற்றனர்.

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஆகஸ்ட் – 19) அதிகாலை 02:58 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் – 20) அதிகாலை 01:02 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…

கலசபாக்கத்தில் நாளை கிராமசபை கூட்டம் !

கலசபாக்கம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15.08.2024) காலை 11:00 மணியளவில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கீழ்பாலூர் கிராமத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா!!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா நடைபெறுகின்றது.