Web Analytics Made Easy -
StatCounter

தனிநபர் கடன்!

அனைத்து வங்கிகளை விட குறைவான வட்டி குறைந்தபட்ச சம்பளம் ரூ.20000/- க்கு மேல் இருக்க வேண்டும் தனியார் ஊழியர்களுக்கு ஜாமீன்தார் இருக்க வேண்டும் கடன் தொகை – மாத வருமானத்தின் 36 மடங்கு வரை…

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பெயர் சேர்த்துக்க கொள்ளலாம். குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும்; அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர்…

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (05.08.2024) திங்கட்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00…

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கலசபாக்கம்.காம் ஊழியர்கள் நீர் நிலைகளிகளில் மலர் தூவி வழிபாடு!

கலசபாக்கத்தில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று(03.08.2024) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று மலர் தூவி வழிபட்டனர்.

புதிய வேளாண் தங்க நகைக்கடன்

அனைத்து வங்கிகளை விட குறைவான வட்டி விவசாய தங்க நகைக்கடன் 2 லட்சம் வரை சிட்டா அடங்கல் கட்டாயமில்லை தினசரி தனிநபர் கடன் ரூ.50 லட்சம் வரை தரப்படும் நகையின் மதிப்பில் அதிகபட்ச கடன்…

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கலசபாக்கம் கிளையின் – சிறப்பு சலுகைகள்

சேமிப்பு கணக்கு ( SB A/C) துவங்குதல் தொடர் வைப்புதொகை ( RD AC) துவங்குதல் நடப்பு கணக்கு (CA A/C) மற்றும் – வைப்புதொகை (FD A/C) துவங்குதல் தற்போது வங்கி முழுவதும்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01.08.2024) ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

பொதுத்துறை வங்கிகளில் வேலை வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் 4,445 துணை மேலாளர் பணிகளுக்கு இன்று (ஆக.01) முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வங்கி பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 முதல் 30 வயது வரை…

பாக்கெட்டுகளில் அடைத்து ரேஷன் பொருள் வழங்க திட்டம்!

சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் தொடங்க திட்டம். முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன்…

சொத்து அடமான கடன்

காலிமனை, வீடு ஆகியவற்றின் பேரில் கடன் தரப்படும் திருப்பி செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் வரை வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும் 1 லட்சத்திற்கு மாத தவனை ரூ.1080/-மட்டுமே 10.10% P.A. மேலும்…

‘பாஸ்டேக்’ தொடர்பான புதிய நடைமுறைகள் இன்று அமல்!!

வாகனங்களின் ‘பாஸ்டேக்’ தொடர்பான புதிய நடைமுறைகள் இன்று முதல் அமல்; பயனாளர்கள் தங்கள் சுய விபரங்கள், வாகன பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை பாஸ்டேக்’ உடன் இணைப்பது அவசியம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இதற்கான விண்ணப்பம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இது தவிர www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.