Web Analytics Made Easy -
StatCounter

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!

கேரள மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும்… கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. – இந்திய…

வருமான வரி ரிட்டன் தாங்கல் செய்ய இன்று கடைசி நாள்!

2023 – 24 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவில் நீட்டிப்பு இல்லை என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் கண் மருத்துவ பரிசோதனை!

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் சா.…

கலசபாக்கத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்!

கலசபாக்கத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று (30.07.2024) S.K மஹால் நடைபெற்று வருகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களது கோரிக்கைகளை கணினியில் பதிவு செய்ய வேண்டியிருப்பின், அக்கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாக கொண்டு வர…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (29.07.2024) ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் இன்று 29.7.2024 திங்கட்கிழமை அதிகாலை விநாயகர் பராசக்திஅம்மன் எழுந்தருள அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று கண் பரிசோதனை முகாம்!

மாவட்ட நல அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி வட்டார மருத்துவ அலுவலரின்- கடலாடி மேற்பார்வையில் இன்று (27.07.2024) கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதல் கட்டப்பணி துவக்கப்பட்டுள்ளது. ஜன 1, ஏப் 1, ஜுலை 1, அக் 1 ஆகிய 4 தகுதி தேதிகளுடன் வாக்காளர் பட்டியல் தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

கலசபாக்கத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி!

கலசபாக்கத்தில் BSNL கேபிள் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பூமியில் கீழ் சுமார் 8 அடி ஆழத்திற்கு குழி எடுத்து அதன் உள்ளே ஆப்டிமம் பைபர் கேபிள் அமைப்பதற்காக பணி நடைபெற்று…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (29.07.2024) அன்று ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூரம் கொடியேற்று விழா அண்ணாமலையார் சன்னதிக்கு அடுத்து உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கடக லக்னத்தில்…

மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்!

அடுத்தாண்டு மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம். பணிகளை தமிழக அரசு முடித்ததும்…