ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோயிலில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!
கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோயிலில் இன்று (22-05-2024) வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.