Web Analytics Made Easy -
StatCounter

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்

கலசபாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தில் நேற்று (04.11.2021) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகைபொருட்களை சமூக தன்னார்வலர் திரு. ஆர். தரணி இராஜாராமுடன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஷண்முகபிரியாமூர்த்தி ஆகியோர் வழங்கினார்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலம் பில்லூர்

கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள பில்லூர் என்ற ஊரில் விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர்.

பில்லூர் / Pillur

கிராம ஊராட்சியின் பெயர் : பில்லூர் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்  கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) செல்வி மூ. ஷண்முகப்பிரியா பில்லூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…