Web Analytics Made Easy -
StatCounter

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்…

திருக்கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு கோவில் அலுவலகத்தில் நெய்குட காணிக்கை செலுத்தலாம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நெய்குட காணிக்கை கோவில் அலுவலகத்தில் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உபகோவில்களுக்கு இன்று திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உபகோவில்களான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு ஈசான்யலிங்கம், மற்றும் குபேரலிங்கம் ஆகிய திருக்கோயில்களுக்கு இன்று (27.10.2023) திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று ஐப்பசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை (26.10.2023) ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்த வரும் பிப். 21 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரி விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்ட வருங்கால வைப்பு நிதி குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட வருங்கால வைப்பு நிதி குறைதீர்வு கூட்டம் நாளை 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஜமுனாமரத்தூர் ஆக்சிலியம் என்.பி பள்ளியில் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அக் -28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை பீச் – வேலூர் கன்டோன்மென்ட் – திருவண்ணாமலை என இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேலூர் கன்டோன்மெண்டில் இருந்து இரவு 09:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12:05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்டோபர் 28-ல் மாலை 3-6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை அக்டோபர் 28 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (அக்-28) அதிகாலை 04:01 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக்-29) அதிகாலை 02:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

ஜனவரி 7ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். • தமிழ்…

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி பத்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கடைசி நாளை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி பத்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழா கடைசி நாளை முன்னிட்டு முருகன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உபகோவில்களுக்கு அக்-27 திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உபகோவில்களான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம் வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம், மற்றும் சூரியலிங்கம், சந்திரலிங்கம் ஆகிய திருக்கோயில்களுக்கு 27.10.2023…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் மஹிஷாசுரமர்த்தினி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.