Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை (01.06.2023) வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 29ம் தேதி தொடங்கி நேற்று (…

திருவண்ணாமலையில் வைகாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூன்-3)காலை 10:54 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூன்-4) காலை 09:11 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம்…

விவசாயிகளுக்கு ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம்!

தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி…

கலசபாக்கத்தில் இடியுடன் கனமழை!

கலசபாக்கத்தில் காலையிலிருந்து வெயிலின் அளவு அதிகமாக இருந்தது மாலை 4 மணிக்கு மேல் மேகமூட்டமாக காணப்பட்டு தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகின்றது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொது கவுன்சிலிங் ஜூன் – 1 ஆம் தேதி துவங்குகிறது!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொது கவுன்சிலிங் ஜூன் – 1 ஆம் தேதி துவங்கி ஜூன் -20 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெங்கநல்லூர் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்குடை நன்னீராட்டு பெருவிழா!

  கலசபாக்கம் வட்டம் லாடவரம் ஊராட்சி கெங்கநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்குடை நன்னீராட்டு பெருவிழா ஜூன் -1 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் கோபுர…

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அக்னி தோஷ நிவர்த்தி 1008 கலச பூஜை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் அக்னி தோஷ நிவர்த்தி முன்னிட்டு 1008 கலச பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி காசுகளை பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற நமது கலசபாக்கம்.காம் பார்வையாளர்கள். 1. வெங்கடேஷ் – பட்டினந்தல் 2. இலக்கியா – கலசபாக்கம் 3. ஆகாஷ் – பழங்கோயில்  …

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது ..!!

மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று (29.05.2023) முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையும், 2-ம் பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெறுகிறது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்…