Web Analytics Made Easy -
StatCounter

2023-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு..!!

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள் அறிவித்த நிலையில், கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மார்ச் 31க்குள் பான், ஆதார் இணைக்காவிடில் பான் எண் செயல்படாது..!

வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் கார்டு செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2023: தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 14 தேதி 28.01.2023…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு..!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.…

பொங்கல் பரிசுத்தொகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்..!!

தமிழகம் முழுவதும் நாளை (27.12.2022) முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல்…

ஆன்லைனில் பட்டா, சிட்டா போன்றவை விண்ணப்பித்தல் மற்றும் சரிபார்க்கும் விவரங்கள்!

ஆன்லைனில் பட்டா, சிட்டா, கிராம வரைபடம், வட்டார வரைபடம், விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரிபார்த்தல் போன்ற விவரங்களை https://tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பட்டா மாற்றுதல் போன்ற பல்வேறு செயல்களுக்கு…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜனவரி 2 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் இயக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது. நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் இன்று முதல் முன்பதிவு செய்து செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

கலசபாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி !

 கலசபாக்கத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று (23.12.2022) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் பிறகு பக்தர்கள்…

2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டியில் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அளவிலான பள்ளிகள் விவரம்!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் கலைத்திருவிழா அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இதில்…

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷம்!

கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி  மாத  பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று  (21.12.2022) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலைத் திருவிழா போட்டியில் மாநில போட்டிக்கு தேர்ச்சி!

பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக, மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள். மாவட்ட போட்டியில்…

வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்ப்பு முகாம் நடத்த டி.ஜி.பி உத்தரவு!

வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகா தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2668 மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 நாட்களாக மகா தீபம் மலையில் இருந்து…