புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!
புரட்டாசி மாதம் வருவதையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-25333333, 1800 4253…
