சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு நாளை குரு பௌர்ணமி பூஜை !
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு நாளை காலை (13.07.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் குரு பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. பூண்டி மகான் சாமிக்கு தீபாராதனை முடிந்த பின் பக்தர்களுக்கு…