Gold Rate Decreased Today Morning (22.06.2022)!
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Wednesday Morning (June 22, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Wednesday Morning (June 22, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக கலசபாக்கம் தாலுக்காவில் உள்ள ஆதமங்கலம் பகுதியில் இன்று (22.06.2022) புதன்கிழமை கேட்டவரம்பாளையம், சிறுவள்ளூர்,வீரளூர், பட்டியந்தல், வடகரை நம்மியந்தல், கூற்றம்பள்ளி,ஓமுடி,அய்யம்பாளையம், தெற்கு மேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9…
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழுமுறையில் கலந்துரையாடல் (Group Discussion) நடைபெற்றது
10,12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து மாணவர்கள் யோகாசனங்கள் செய்து காண்பித்தனர்.
கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து மாணவிகள் யோகாசனங்கள் செய்து காண்பித்தனர்.
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Tuesday Morning (June 21, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100% சதவீத தேர்ச்சி அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் மாணவச்செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன் என பள்ளியின் தலைமையாசிரியர் திரு. வரட்பிரசாதம் அவர்கள் கூறினார்.…
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9…
அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 96.15% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 104 தேர்ச்சி பெற்றவர்கள் – 1 அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று…
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 97.2% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: A.சோமேஸ்வரர் – 435 M.ஜெனிபர் கிருபா வர்ஷினி – 415…
அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 91.53% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 130 தேர்ச்சி பெற்றவர்கள் – 119 அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த…
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவிகள் 97.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை – 133 தேர்ச்சி பெற்றவர்கள் – 130 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்:…
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 10.00 மணிக்கு +2, நண்பகல் 12 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியாகும்.
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Monday Morning (June 20, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per…
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Saturday Morning (June 18, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Friday Morning (June 17, 2022). The cost of the gold rate has increased to Rs. 20 per…
கலசபாக்கம் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக தற்போது வெயிலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட…
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (17-06-2022) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில்…
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம்…
திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (15-06-2022) ஆனி மாத பிறப்பு முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் சின்ன நாயகர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா நடைபெற்றது.
புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750 அதிகரித்துள்ளது. இந்த கட்டண…
திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்குத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு…
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Thursday Morning (June 16, 2022). The cost of the gold rate has increased to Rs. 15 per…
கலசபாக்கம் பகுதியில் போட்டோ & பிரேம் ஒர்க்ஸ் கடையில் பணிபுரிய ஆட்கள் தேவை தகுதி : எழுத படிக்க தெரிந்தவர்கள் இடம் : கலசபாக்கம் தொடர்புக்கு : 9043567232