Web Analytics Made Easy -
StatCounter

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பவர் பாயிண்ட் அனிமேஷன் படங்கள் பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் பவர் பாயிண்ட் அனிமேஷன் படங்கள் பயன்படுத்துவது பற்றி (PowerPoint Animation Pictures) கற்பிக்கப்பட்டது.

இந்த வார பரிசுப்போட்டி : ப்ளாஸ்டிக் பக்கெட் வெல்ல நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் நமது இணையத்தளத்தில் உங்களுக்கு Plastic Bucket பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி…

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை!

  திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கலசபாக்கம் பகுதியில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமிக்கு நாளது பிலவ வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் 7.04.2022 வியாழக்கிழமை முதல்…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் லைவ் மியூசிக் ஷோ!

திருவண்ணாமலையில் உள்ள ஆண்டாள் சிங்கார வேலன் மண்டபத்தில் (02.04.2022) சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஊரான் வழங்கும் லைவ் மியூசிக் ஷோ பேண்ட் (கிழக்கு வாசி) நடைபெறவிருப்பதால் அனைவரும் அதில் கலந்து கொண்டு மகிழ…

நாளை முதல் ஏப்ரல் 28வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

நாளை முதல் ஏப்ரல் 28 வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும். – டி.என்.பி.எஸ்.சி தலைவர் திரு.பாலச்சந்திரன் தகவல்.

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

‘எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை’ என்ற மையக் கருத்தில் தேசிய அளவிலான போட்டியில் வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டு போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பர…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பவர் பாயிண்ட் பயிற்சி!

கலசபாகக்ம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் பவர் பாயிண்ட் (PowerPoint Presentation) கற்பிக்கப்பட்டது.

உணவுத்திருவிழா – 2022 கலசபாக்கம் !

உணவுத்திருவிழா – 2022 கலசபாக்கம் பல்வேறு மரபு அரிசி ரகங்கள், சிறுதானியங்கள், காய்கறி ரகங்கள், கீரைகள், பயறுகள் உள்ளிட்ட விளைபொருள்களும், அவற்றில் செய்யப்பட்ட சுவைமிக்க பல உணவு வகைகளையும் ஒருங்கே வாங்கிச்செல்ல… அவற்றை உற்பத்தி…

மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குறள் வீடு உறவுகள் நடத்திய சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா !

கலசபாக்கம் ஒன்றியம் மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குறள் வீடு உறவுகள் நடத்திய சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திரு வேலு கலைச்செல்வன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு…