குழந்தைகளுக்காக இந்த வார கணிப்பொறி பயிற்சி வகுப்பில் ஒரு இமெயிலிலிருந்து இன்னொரு இமெயிலுக்கு மெஸேஜ் எப்படி அனுப்புவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் ஒரு இமெயிலில் இருந்து இன்னொரு இமெயிலுக்கு மெஸேஜ் எப்படி அனுப்புவது மற்றும் படம், கோப்பு இணைப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.