திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், ஆதமங்கலம் புதூர் மதுரா தாதப்பாளையம் கிராமத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் மதுரா தாதப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வரசக்தி விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் நாளை (10.06.2022) காலை 8.00 மணிக்கு…