கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் விழா
கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை…
கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் : கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கலசப்பாக்கம் தொகுதி நயம்பாடியில் நடைபெற்றது. விழாவுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி …
ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலய 6ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா
ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலய 6ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலு அமைத்து அம்மனுக்கு 10 நாட்கள் 10 அலங்காரத்துடன் சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் ஷோடச உபச்சார தீபாராதனை நடைபெறும்…
அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காக்கும் கரை விநாயகர் (ம) பரிவார நவகிரக ஆலய மகா கும்பாபிஷேகம் பெருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் நகர செய்யாற்றங்கரையில் அருள்பாளிக்கும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காக்கும் கரை விநாயகர் (ம) பரிவார நவகிரக ஆலய மகா கும்பாபிஷேகம் பெருவிழா மூன்றுகால யாகசாலை பூஜை இன்று காலை 10.00…
புதிய ஓழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நீதிமன்ற கட்டிடம் அமைக்க இடம் ஆய்வு
கலசப்பாக்கம் அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தில் நீதிமன்றம் மற்றும் ஓழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்கான இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்தநாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேசிய ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி : எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
கலசபாக்கம் ஓன்றியத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கிழ் தேசிய ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணியை வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட…
கலசப்பாக்கத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
கலசப்பாக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க.சு.கந்தசாமி (IAS) மற்றும் மாவட்ட…
விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலம் பில்லூர்
கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள பில்லூர் என்ற ஊரில் விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர்.
அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரர் தீர்த்தவாரி பக்தர்கள் திரண்டு தரிசனம்!
கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் நேற்று காலை…
கலசப்பாக்கம் ஆற்று திருவிழா!
ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!
கலசப்பாக்கம் வட்டத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி…
கலசப்பாக்கம் அருகே உள்ள பருவத மலையின் சிறப்பம்சம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம்…
கலசபாக்கம் / Kalasapakkam
கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில்…