திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
						திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பரதநாட்டியக் கலையை கற்றுக்கொள்ள ஆர்வமா? இப்போது நமது கலசபாக்கத்தில் இனிதே துவங்குகிறது புதிய நடன பயிற்சி பள்ளி PR Angels Dance Academy! இங்கு பரத நாட்டியம் கலை மிகக் குறைந்த கட்டணத்தில் கற்றுத்…
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை…
கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம், கடலாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிற்பகல் 3 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு…
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று ரமணரின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பாடினார். மகான் ரமணரின் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த…
2014 – 2019 வரை ஆறு ஆண்டுகள் வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு துறை…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18-35 வயது நிரம்பிய ஆண், பெண், இருபாலர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் படிக்காத…
நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம்,…
கலசபாக்கம் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19/12/ 2021) காலை 10 மணி அளவில் வாசகர் வட்டம் நடக்க இருப்பதால் அனைத்து வாசகர்களுக்கும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று (15.12.2021) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் அலங்காரம் தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கலசப்பாக்கம் அருகே பர்வதமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மேலும், மலையடிவாரத்தில் கோவில் மாதிமங்கலம் பகுதியில் உள்ள, கரைகண்டீஸ்வரர் கோவிலில் தனுர்…
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் நேற்று கேட்டவரம் பாளையத்தில், பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். மாணிக்கவாசகர் உற்வசம் இரவு அருள்மிகு நடராசர் அருள்மிகு சிவகாம சுந்தரி பூரண அலங்காரத்துடன் தீபாரதனை
2014,2015,2016,2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறவிட்டீர்களா நீங்கள்? உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கீழ்காணும் இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பதிவுகளை பதிவு செய்யலாம். www.tnvelaivaaippu.gov.in/Empower
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, செய்யாறு வட்டத்துக்குள்பட்ட காழியூா் கிராமம், கீழ்பென்னாத்தூா் வட்டத்துக்குள்பட்ட வைப்பூா், அகரம் கிராமங்கள், திருவண்ணாமலை வட்டத்துக்குள்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி,…
பராமரிப்பு பணி காரணமாக நாளை (07.12.2021) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி, காப்பலூர், விண்ணுவாம்பட்டு மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை இம்மாத தலைப்பு: பெருமழை கொடுத்த பாடம் சிறப்பு விருந்தினர் : திரு.ராமசுப்ரமணியன், சென்னை. நிறுவனர்: சமன்வயா. நாள்: 5-12-2021 நேரம்: 10 முதல் 1 வரை…
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரை கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை…
உலக நீரிழிவு நோய் தினத்தைக் கருத்தில் கொண்டு நீரிழிவு தடுப்பு முறைகள் மற்றும் நீரிழிவு நோய் மேலாண்மை பற்றிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ள “Diabetes kNOw More For Girls And Women” E…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (27.11.2021) மாலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் வீற்றிருக்கும் 12 ராசிகளுக்கு சொந்தக்காரரான ஸ்ரீ கால பைரவருக்கு கார்த்திகை மாத…
நமது JBSOFT SYSTEM மற்றும் கலசபாக்கம்.காம் ஓர் ஆண்டு செயல்பாடுகளைப் பாராட்டி தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) திரு வைகுந்த் அவர்கள் “நமது CEO திரு ஜெ. சம்பத் அவர்கள் எடுத்த…