Web Analytics Made Easy -
StatCounter

மல்லிக மொட்டு மனச தொட்டு!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

RRB குரூப் D விண்ணப்பிக்க மார்ச் 1 வரை நீட்டிப்பு!

இந்திய ரயில்வேயில் குரூப் D பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிப்பு.  மொத்தமுள்ள 32,438 பணியிடங்களில், சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த வேலைவாய்ப்புக்கு, அடிப்படையாக ரூ 18,000 அறிவிக்கப்பட்டுள்ளது.…

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!

மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி. நாளை முதல் 28ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.  …

மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்!!

மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம். முன்பு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவை என்றிருந்தது சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்தது மத்திய இடைநிலை கல்வி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா: இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும்,…

2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது!!

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்குவதால், இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என, மின்வாரியம் உத்தரவுவிட்டுள்ளது.    

கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்!!

கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்துவதற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களிடமிருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தைத் தவிர நீங்க Google ஜிஎஸ்டியையும் செலுத்த வேண்டும்.…

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு!

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராம்பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்று (21.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 – திருமண சுற்றில் விஜயகாந்த் & சீதா!

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இன் மிக எதிர்பார்க்கப்பட்ட திருமண சுற்று இப்போது YouTube இல் நேரலையாக ஒளிபரப்பாகிறது! இதில் கலசப்பக்கம் சேர்ந்த விஜயகாந்த் & சீதா சிறப்பாக பங்கேற்று அனைவரையும் மெய்மறக்க வைத்துள்ளனர்.…

விவசாயிகள் புகாரளிக்க WhatsApp எண் அறிவிப்பு!!

நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு விவசாயிகள் தங்கள் புகார்களை 94452 57000 என்ற எண்ணிற்கு Whats App மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.  …