Web Analytics Made Easy -
StatCounter

ரூ.3000 செலுத்தினால் போதும்..ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!

ரூ.3000 மட்டும் செலுத்தினால் போதும் வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி NHல் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் கார்கள் இலவசமாக கடக்கும். புதிய திட்டம் கார் உரிமையாளர்களின் சுங்க கட்டண சுமையை குறைக்கும் புதிய திட்டம் மத்திய…

சிவ சக்தி மொபைல்ஸ் – போளூரில் வேலைவாய்ப்பு!

சிவ சக்தி மொபைல்ஸ் – போளூரில் வேலைவாய்ப்பு பணியிடம்: சேல்ஸ் பணியாளர் வேலை விளக்கம்: • விற்பனை நடைமுறைகளை பின்பற்றுதல் • வாடிக்கையாளர்களுடன் சரியான தொடர்பு • விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகள்  ஊதியம்: ₹10,000…

12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு!!

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை, 10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28க்குள் நடைபெறும். தேர்வு வழிமுறைகளை அறிய, www.dge.tn.gov.in இணையதளத்தை…

மருத்துவத்துறையின் அறிவிப்பு!

துணை மருத்துவம் டிப்ளமோ / சான்றிதழ் படிப்பு தொடர்புடைய விவரக்குறிப்பு மற்றும் விண்ணப்பத்தை நிரப்பதல் சம்பந்தமாக www.tnmedicalselection.net என்ற வலையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு சென்னை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆன்லைன்…

ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று. இந்த தீர்த்தவாரி புனித…

நமது கலசபாக்கத்தில் புதிதாக ஸ்கை டெலிகாம் உதிரி பாகங்கள் & எலக்ட்ரானிக்ஸ் கடை திறப்பு!

நமது கலசபாக்கத்தில் புதிதாக ஸ்கை டெலிகாம் உதிரி பாகங்கள் & எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடை திறக்கப்பட்டுள்ளது.முகவரி:இடம்: கடை எண். 3,JB காம்ப்ளக்ஸ், பஜார் வீதி, கலசபாக்கம்.தொடர்புக்கு: 9787162624 / 6374747483

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

இல்லம் தேடி கல்வித் திட்டம்- கற்றல் உயர்வு!

இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் அதிகரித்துள்ளதாக அறிக்கை விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறையால் கற்றல் ஆர்வம் அதிகரிப்பு.மாணவர்களின் கணிதம், மொழித் திறன் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு…

ரயில் பயணிகளுக்காக ஒரு சூப்பர் செயலி – விரைவில் அறிமுகம்!!

இந்திய ரயில்வேயின் முக்கிய சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ‘SwaRail‘ என்ற செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ரயில்வே அமைச்சகம்.ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், PNR விவரம், ஓடுதல்…

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 ஆவது மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சபரிமலை மாசி மாத பூஜைக்கான கோயில் நடை திறப்பு !

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்.12-ல் திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

வணிக LPG சிலிண்டர் விலை சரிவு!!

19 கிலோ எடையுடைய வணிகப் பயன்பாடு LPG சிலிண்டரின் விலை குறைந்தது. சென்னையில் ₹6.50 குறைந்து ₹1953.50-க்கு விற்பனை. வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ LPG சிலிண்டரின் விலை மாற்றமின்றி 7818.50க்கு விற்பனையாகிறது.