Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (26.06.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (26.06.2025) சனிக்கிழமை அன்று காலை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு…

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்!

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம், IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல், ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (22.06.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கலசபாக்கத்தில் புதிய இந்தியன் வங்கி!

இந்தியன் வங்கி, கலசபாக்கத்தில் தற்காலிக கட்டிடத்தில் வருகிற திங்கட்கிழமை (23.06.2025) முதல் செயல்பட உள்ளது. புதிய கட்டடம் தயாராகி வரும் நிலையில், விரைவில் அங்கு மாற்றப்படும்.

தமிழகத்தில் ஆன்லைன் மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70% ஆக அதிகரிப்பு!

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு தமிழகத்தில், ‘ஆன் லைன்’ வாயிலாக மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது; 2024-25ல், 9.56 கோடி பேர், 58,285 கோடி ரூபாயை, ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியுள்ளனர்.…

சொத்து வில்லங்க சான்றிதழுக்காக அலைய வேண்டாம் – பதிவு நடந்த அன்றே பெறலாம்!

சொத்து வில்லங்க சான்றிதழ் பெற வீணாக அலைய வேண்டாம். பத்திர பதிவு நடந்த அன்றே பத்திரத்தை வழங்கவும், பதிவு நடந்த சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்கச் சான்று அளிக்க பத்திர பதிவுத்துறை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

ஜூலை முதல் ஆதார் கட்டாயம்!!

புதியதாக பான் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, ஜூலை 1ம் தேதி முதல், ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது : மத்திய நேரடி வரிகள் வாரியம்.    

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…

பெட்ரோல் பம்ப்களில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!!

தினமும் பைக்கிலும் காரிலும் பயணம் செய்பவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை அவசியமாக நிரப்புகிறார்கள். பெட்ரோல் பம்பை தேர்வு செய்யும் போது பலர் எரிபொருளின் தரம் மற்றும் தங்களுடைய முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள். இந்நிலையில்,…

15 நாளில் வாக்காளர் அட்டைகள் வழங்க புதிய நடைமுறை!

புதிய மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் 15 நாட்களில் வழங்கப்படும். புதிய நடைமுறையை அமல்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம்!

கலசபாக்கத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் இன்று (19.06.2025) மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்று வருகின்றது.

பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு வெளியீடு!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம் என அரசுத் தேர்வுகள்…

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் மெமு ரயில்கள் இன்று ரத்து!

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பராமரிப்பு காரணமாக இன்று 18-ம் தேதி சென்னை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில் இரு மார்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காட்பாடி – திருப்பதி மெமு ரயிலும் அரக்கோணத்தில்…