Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (12.09.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (12.09.2024) வியாழக்கிழமை காலை 9.00 மணி…

காலாண்டுத்தேர்வு அட்டவணை வெளியானது!

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது. வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2 வரை தேர்வு விடுமுறை அறிவிப்பு!…

மிலாடி நபி – அரசு விடுமுறை தேதி மாற்றம்!

மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு செப்.17ல் மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்த நிலையில், செப்.16க்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை செப்.17ஆம்…

பொங்கல் பண்டிகை – செப்.12ல் ரயில் முன்பதிவு தொடக்கம்!

2025 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்குகிறது. ஜன.10ஆம் தேதி பயணம் செய்ய செப்.12ஆம் தேதியும், ஜன.11ஆம் தேதிக்கு செப்.13, ஜன.12ஆம் தேதிக்கு செப்.14, ஜன.13ஆம் தேதிக்கு செப்.15ஆம்…

மீண்டும் திருவண்ணாமலை – தாம்பரம் ரயில் விழுப்புரம் வழியாக இயக்கம்!

மீண்டும் திருவண்ணாமலை தாம்பரம் ரயில் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது. 09.09.2024 இரவு முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து இரவு 9:15 க்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10:45 க்கு சென்றடையும். 10.09.2024…

பெங்களூரு பிசியோதெரபிஸ்ட் நெட்வொர்க் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் பிசியோதெரபி பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

பெங்களூரு பிசியோதெரபிஸ்ட் நெட்வொர்க் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் பிசியோதெரபி பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நிறுவனர்கள் டாக்டர் தனஜெயன் ஜெயவேல் டாக்டர் காசிராஜ் ராஜகோபால், டாக்டர் பார்த்திபன் ராமசாமி ஆகியோர் இந்த பதிவு…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 34 இடங்களில் தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 11-ம் தேதி முதல் 34 இடங்களில் தொடங்கப்படுகிறது. வரும் 9-ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம். நெல் கொள்…

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிப்பு!

பதிவுத்துறை ஆவணப்பதிவுக்காக இயங்கும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

செப்.6ம் தேதி (வெள்ளிக்கிழமை, முகூர்த்த நாள்) 7ம் தேதி (சனிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி), 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையிலிருந்தும் மற்றும் பிற…

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.09.2024 ) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர்,…

இன்னும் ₹ 7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது!

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96%  ₹2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுளதாகவும், மீதம் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல்.கைவசம் உள்ள…