வணிகர் தின பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலசபாக்கம் வணிகர்கள் பங்கேற்பு!
42வது வணிகர் தினம் வரும் மே 5 அன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வணிகர்கள் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (2025 மார்ச் 4ஆம் தேதி) ஹோட்டல் எல்லோராவில், தமிழ்நாடு…
