Web Analytics Made Easy -
StatCounter

2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியானது!

குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதியும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதியும் நடைபெற உள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப இணையதள விண்ணப்பம் வெளியிடு!

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையதள முகவரி : https://www.drbtvmalai.net/

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்…

கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்…

மெகா ஐடி எக்ஸ்போவில் பார்வையாளர்களை கவர்ந்த JB Soft System!

திருவண்ணாமலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி அசோசியேஷன் (TCTA) நடத்திய மெகா ஐடி எக்ஸ்போ’ வில் பங்கேற்ற JB SOFT SYSTEM ஸ்டாலுக்கு ஏராளமான பங்கேற்பாளர்கள் வருகை தந்து, நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்.

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது. – கல்வித்துறை அறிவிப்பு.

TCTA நடத்தும் ஐடி எக்ஸ்போவில் JB SOFT SYSTEM

திருவண்ணாமலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி அசோசியேஷன் (TCTA) ஏற்பாடு செய்துள்ள மெகா ஐடி எக்ஸ்போ மற்றும் எக்ஸ்சேஞ்ச் மேளா தற்போது திருவண்ணாமலையில் வேங்கிக்கால் குமரன் மஹாலில் நடந்து வருகிறது. அக்டோபர் 4 முதல் 6 வரை…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ.9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. வாக்காளர் படிவங்களை தேவையான அளவு வைத்திருக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தல்.

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா (04-10-2024) முதல் நாள் இரவு சொர்க்க நாராயணன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலையில் மெகா ஐடி எக்ஸ்போ: JB SOFT SYSTEM பங்கேற்கிறது

திருவண்ணாமலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி அசோசியேஷன் (TCTA) ஏற்பாடு செய்துள்ள மெகா ஐடி எக்ஸ்போ மற்றும் எக்ஸ்சேஞ்ச் மேளா அக்டோபர் 4 முதல் 6 வரை திருவண்ணாமலையில் குமரன் மஹாலில், வேங்கிக்கால் நடக்கவுள்ளது. இதில் JB…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (03.10.2024 ) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர்,…