Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் இன்று (05.07.2024) விதைத் திருவிழா!

கலசபாக்கத்தில் விதைத் திருவிழா 2024 இன்று (05.07.2024) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்று வருகின்றது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Agricultural Land For Lease At Vilvarani!

இந்த விவசாய நிலமானது உலக பிரசித்தி பெற்ற 27 நட்சத்திரங்களுக்கு தோஷ நிவர்த்தி பெற்ற நிவர்த்தி செய்யும் நட்சத்திர கோவில் அருகில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுயம்பு வடிவ முருகர் கோவிலான வில்வாரணி…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ம் தேதி நடைதிறப்பு..!

ஆடி மாத பூஜைக்காக ஜூலை 15 ஆம் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறப்பு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

தீபாவளி முன்பதிவு சில நிமிடங்களிலேயே காலியான டிக்கெட்டுகள்!

தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியாகின. தீபாவளி அக்டோபர் 31இல் கொண்டாடப்படும் நிலையில் 30ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி…

அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ரூ.10,000/- பரிசு!

அரசு பேருந்துகளில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு ரூ.10,000/- பரிசு. அரசு போக்குவரத்து கழகங்களின் வலைத்தலமான https://www.tnstc.in/ TNSTC செயலி…

ரீசார்ஜ் கட்டண விலையைக் குறைத்த பி.எஸ்.என்.எல்!

பி.எஸ்.என்.எல் நிறுவனமானது தற்போது ரீசார்ஜ் விலையைக் குறைத்து புதிய பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் ஆகியவற்றை 45 நாட்களுக்குப்…

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

வரும் 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும்…

ஒரே மாதத்தில் ரூ.20லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை!

நாளொன்றுக்கு சராசரியாக 46 கோடி யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் நடப்பதாக என்பிசிஐ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 20 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்து 1,809 ரூபாய் 50 காசுக்கு விற்பனை. 818 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின்…

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு!

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் யு.ஜி.சி. நெட்…

கலசபாக்கம் அரசு மருத்துவமனையை இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கலசபாக்கம் அரசு மருத்துவமனையை இன்று (29.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்து நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவர்களிடம் மருந்துகளின் இருப்பு…

கலசபாக்கத்தில் விதைத் திருவிழா- உழவர்தினம்!

கலசபாக்கத்தில் விதைத்திருவிழா – உழவர்தினம் வரும் ஜூலை 05 – ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கலசபாக்கம் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரில் நடைபெறவுள்ளது.…

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் சேவைக் கட்டணம் உயர்வு!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என வோடோஃபோன்…