மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள +2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை…
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இ தேர்வு எழுதவுள்ளனர்; 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.4 வரை தேர்வு நடக்கிறது.
Tamil Nadu Releases General Examination Schedule for Classes 10, 11, and 12
The general examination schedule for classes 10, 11, and 12 has been officially released by Minister Anbil Mahesh Poyyamozhi at the Coimbatore Collector`s office today.…
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்!
இன்று முதல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவோருக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் மாநிலம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவ-மாணவிகள்…
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி!!
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) 6 முதல்12-ம் வகுப்பு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதியம் 2 மணிக்கும்…
செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அறிவிப்பு. பிப்.22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
டான்செட் 2025 நுழைவுத் தேர்வு – விண்ணப்பிக்கலாம்!
டான்செட் நுழைவுத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA…
11,12ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!
பிப்ரவரி 7ம் தேதி முதல் 14-ம் தேதிக்குள், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி முதல் 21-ம் தேதி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 முதல் தொடக்கம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 தேதி தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி வரை 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தேர்வு நடைபெறுகின்றது. 1 முதல் 5…
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!
பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மறுதேர்வு எழுத வாய்ப்பு. மறுதேர்வில்…
அரையாண்டு தேர்வு நாளை நடத்த – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புக்கு டிச.12-ம் தேதி நடைபெற இருந்த (பல மாவட்டங்களில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட) அரையாண்டு பாடத் தேர்வுகளை டிச.21-ம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என…
10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு – தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிச.17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. அடுத்தாண்டு ஜனவரி 2இல் தொடங்கி 10ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு; மற்ற மாவட்டங்களைப் போல அரையாண்டு விடுமுறை 3…
திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை!
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், புதுச்சேரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தருமபுரி,சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர்
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16-ல் துவங்கி 23 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. டிசம்பர்- 24 முதல் 2025 ஜனவரி -1 வரை விடுமுறை. ஜனவரி -2…
தமிழகம் முழுவதும் ஐடிஐ-க்களில் மாணவர் சேர்க்கை அக்.30-ம் தேதி வரை நீட்டிப்பு
அரசு ஐடிஐ-யில் சேர பயிற்சி கட்டணம் கிடையாது. மாதம் தோறும் – ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச சைக்கிள், சீருடை பயிற்சிக்கான கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை உண்டு. மேலும் விவரங்களுக்கு…
மே 9-ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
அடுத்தாண்டு மார்ச்சில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். 11 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியானது!
குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதியும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதியும் நடைபெற உள்ளன.
தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!
தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்விதுறை உத்தரவு! அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்.,6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு இன்று (20.09.2024) முதல் காலாண்டு தேர்வு தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு இன்று (20.09.2024) முதல் காலாண்டு தேர்வு தொடங்கியது.
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
நாளை செப்.,14 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடப்பதால் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு.
காலாண்டுத்தேர்வு அட்டவணை வெளியானது!
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது. வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2 வரை தேர்வு விடுமுறை அறிவிப்பு!…
நாளை முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை!
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை நடைபெறுகிறது. எம்.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல்), எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல்,…
தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பிற்க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்!
தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்ய இன்று கடைசிநாள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tneaonline.org ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு…

