கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் புதிய அறுவை அரங்கு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி புதிய அறுவை அரங்கு தொடங்குவதற்கான கட்டுமான பணியின் முன்னேற்றத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் நேற்று (28.03.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.