Web Analytics Made Easy -
StatCounter

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம்!

2021-22 ஆம் ஆண்டிற்கான State Food Safety Index தர மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம். உணவு பாதுகாப்பு துறை செயல்பாடு பற்றி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது!

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கேட்டவரம்பாளையம் உள்வட்டம் பகுதியான வீரளூர், மேல்சோழங்குப்பம், வடகரை நம்மியந்தல், காந்தபாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், ஆதமங்கலம், கெங்கவரம், கிடாம்பாளையம், கேட்டவரம்பாளையம், கெங்கலமகாதேவி, நல்லான்பிள்ளை பெற்றான்,…

மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது-கலசபாக்கம்!

உலக சுற்றுச்சூழல் தினமான அன்று (05-6-2022) மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. • நேற்றைக்கு வருகை பதிவேடுபடி 120, பதிவு செய்யாதவர்களோடு சேர்த்தால் 150 வரலாம். ஒரு விவசாயி பகல் பொழுதில் 4’மணிநேரம் நிலத்தைவிட்டு…

PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு!

பாரத பிரதமரின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் PM KISAN உடன் ஆதார் KYC மற்றும் PM KISAN Credit card பதிவு செய்ய ஜூலை 31 – ஆம்…

9-ம் வகுப்பு ஆல் பாஸ் என தகவல்!

பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது!

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கடலாடி உள்வட்டம் பகுதியான கடலாடி, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர், சோழவரம், மேல்வில்வராயநல்லூர், கச்சேரி மங்கலம், மேலாரணி,…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் இந்த வாரம் வரைபடம் வரைந்தனர்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் , இந்த வாரம் குழந்தைகள் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வரைபடம் வரைதல் பயிற்சி (Drawing) கற்பிக்கப்பட்டது.

ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்!

டெட் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம்…

கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை சந்தை!

கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை கலை கட்டியதால் காய்கறிகள், பழங்கள், பூக்கள், கீரைகள், சோளம் போன்ற வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையில்…

ஆதார்-பான் எண்களை இணைக்க கட்டணம் – வருமான வரித்துறை அறிவிப்பு!

ஆதார் மற்றும் பான் எண் இணைப்பானது வருமான வரித் துறையால் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை ரூ. 500 அபராதம் செலுத்தி ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஜூன் 30…

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலசப்பாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது!

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கலசப்பாக்கம் உள்வட்டம் பகுதியான கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிபட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனுர், பத்தியவாடி,…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (03.06. 2022) கலசபாக்கம் உள்வட்டம் முதல் நாள் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1431-ற்கான ஜமாபந்தி நடைபெற்றது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள்…

IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India -IDBI) எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் காலிப் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற…

TNPSC போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை!

ஆட்கள் தேவை: TNPSC மற்றும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. கல்வித்தகுதி: +2 (பெண்கள் மட்டும்) இடம்: கலசபாக்கம் மற்றும் திருவண்ணாமலை. தொடர்புக்கு: 8270344366,6380276782

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலய குளத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி!

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான குளத்தில் நான்கு புறங்களில் உள்ள சீமை கருவேலமரங்கள் மரங்களை அகற்றும் பணியில், கலசபாக்கத்தை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் திரு.ராஜேந்திரன்,திரு.ரஞ்சித், திரு.சௌந்தர்,திரு.சுந்தர தேவ்,…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 03.06. 2022 முதல் 13.06.2022 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது . பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம். ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும்…

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி…

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கடைகளில்…

வணிகவரித்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64.21 கோடி வரிவசூல்!

வணிகவரித் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64 கோடி வரி வசூல் செலுத்தி இருப்பதாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகவரித்…