Web Analytics Made Easy -
StatCounter

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானியம் – மத்திய அரசு அறிவிப்பு!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன முக்கியமான நிபந்தனை : •…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களின் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் திருவண்ணாமலை – அரசு கலைக்கல்லூரி, செங்கம் ரோடு, திருவண்ணாமலை ஆரணி -…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம். கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை!

தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படும். – தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்.

இலவச பயிற்சி வகுப்பில் கல்வியின் அருமையும் கற்றலின் சிறப்பும்!

நமது கலசபாக்கம் மாணவர்களின் இந்த வார இலவச பயிற்சி வகுப்பில் கல்வியின் அருமையும் கற்றலின் சிறப்பும் என்ற தலைப்பில் திரு கலியமூர்த்தி IPS அவர்களின் சிறப்பு காணொளி வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

பௌர்ணமி கிரிவலத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்…

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவு தாரர்கள், தங்களது பதிவுகளை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ.யோகலட்சுமி தெரிவித்துள்ளார். வரும் 1ம் தேதிக்குள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம்…

ரயில் டிக்கெட் இயந்திரங்களில் க்யூஆர் கோடு – இனி எளிய முறையில் கட்டணம் செலுத்தலாம்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் புதிய தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணிகள் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதியினால் இனி டிக்கெட்…

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் பிப்.22 முதல் பிப் 27-ம் தேதி வரை !

இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் பிப்.22 முதல் பிப் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது. ஆதார்…

வாக்காளர்களே ! உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா!

வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு !

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கண்காணிப்பது தொடர்பாக, பல்வேறு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள வருவாய் துறை வெளியிட்ட அரசாணை விவரம் அரசு நிலங்களில் குறிப்பாக நீர்நிலைகளில்…

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.60 லட்சம் உண்டியல் காணிக்கை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், ரூ.60 லட்சத்து…

MBBS கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் பிப். 17ம் தேதி முதல் பிப். 22ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும் – மருத்துவ கல்வி இயக்ககம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கல்லூரிகள் தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவை தொடர்ந்து கல்லூரிகள் குறித்த விபரங்கள் வரும் 15ம் தேதி https://tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும். வரும்…

இன்று காப்பலூர்,வன்னியனூர், விண்ணுவாம்பட்டு பகுதிகளில் மின்தடை!

இன்று (11 Feb 2022) வெள்ளிக்கிழமை, கலசபாக்கம் பகுதி காப்பலூர்,வன்னியனூர், விண்ணுவாம்பட்டு பகுதிகளில் மின்தடை.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தை கிருத்திகை !

புதன் (09.02.2022) இரவு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் நான்காம் பிரகாரம் கிருத்திகை மண்டபம் எழுந்தருளல்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ந்தேதி திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5…

கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திரகோவில் தை மாத திருகார்த்திகை விழா!

எலத்தூர் – மோட்டூர், நட்சத்திரகோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும்…

பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டியது அவசியம் – பதிவுத்துறை உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை…

திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள்!

திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் தேர்தல் பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள், • திருவண்ணாமலை திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் 9444094360…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மொத்த வாக்காளர்கள் விவரம்!

போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை : 1214 வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை – 347 ஆரணி நகராட்சி மொத வார்டுகள் எண்ணிக்கை : 33 மொத்த 195 வேட்பு மனுக்களில் 65 வேட்பு…

கலசபாக்கம் ஆற்றுத்திருவிழா தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்!

கலசபாக்கம் ஆற்றுத்திருவிழா தொடர்ந்து பஜார் வீதியில் அமைந்துள்ள கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.

கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் எழுந்தருளினர்!

இந்த ஆண்டு தை ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் வெகுவிமரிசையாக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி : செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள்!

அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை ஒட்டி, செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள திருவிழா கடைகள்!