கலசபாக்கத்தை சேர்ந்த குழந்தை சனந்தா சாதனை!
இரண்டு வயதிலேயே, தகவல்களைக் கற்றுக்கொள்வதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தால் ஆன்லைன் போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் பெற்று வருவதோடு மட்டுமன்றி `கலாம் உலக சாதனை விருது’, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’…
