Web Analytics Made Easy -
StatCounter

பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் பற்றிய தகவல்கள்!

சுவாமி பூண்டி மகான் அவர்கள் 1978 ஐப்பசி மாதம் ஜீவசமாதி அடைந்தார். சுவாமி மகான் அவர்களுக்கு சுப்ரமணிய சுவாமி அவர்கள் பணிவிடை செய்து வந்தார். சுவாமி மகான் அவர்கள் 19 வருட காலமாக திண்ணையிலேயே…

உலக புத்தக தின விழா!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கலசபாக்கம் நூலகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு உலக புத்தக தின விழா…

நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின்…

கலசபாக்கம் ஸ்ரீ சித்தி விநாயகர் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக ஆராதனை!

கலசபாக்கம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று (19.04.2022) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

திருவண்ணாமலையில் ஏப்.22ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதியன்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8 முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல்,…

10-ம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

10-ம் வகுப்பு தனித் தேர்க்வுகான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு. தனித்தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TET தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை கால அவகாசம் நீட்டிப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் இமெயில் முகவரியை எப்படி உருவாக்குவது என்ற பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் ஒரு இமெயில் முகவரியை எப்படி உருவாக்குவது என்ற பயிற்சி மற்றும் அனுப்பும் முறை கற்பிக்கப்பட்டு உள்ளது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 11

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவின் முடிவுநாளான நேற்று (17.04.2022) 11-ஆம் நாள் இரவு விடையாற்றி (பாலிகை விடுதல்) உற்சவத்தில் சந்திரசேகர் புறப்பாடு நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (16.04.2022) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 9

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (15.04.2022) ஒன்பதாம் நாள் இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், ஒன்பதுதலை இராவணன் வாகனத்தில் சுவாமியும் காட்சியளிக்கும் வீதி…

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி நாளில் இன்று கோவிலில் குவிந்த பக்தர்கள்!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளான இன்று (16.04.2022) அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமாக குவியும் பக்தர்கள் கூட்டம்.மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் ஆலயத்தில் சுவாமிக்கு நேற்று (14.04.2022) சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நேற்று (14.04.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.