ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 58 ஆம் ஆண்டு சித்ராபௌர்ணமி பெருவிழா அழைப்பிதழ்!
நிகழும் சார்வரி ஆண்டு சித்திரை 3 ஆம் நாள் (16-04-2022) சனிக்கிழமை பூண்டி மகான் ஆசிரமத்தில் 58 ஆம் ஆண்டு சித்ராபௌர்ணமி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. ஸ்ரீலஸ்ரீ சற்குருநாதர் ஸ்ரீ பூண்டி மகான்…
