Web Analytics Made Easy -
StatCounter

ஏழுமலையான் கோவிலில் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் 23,792,52 பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டு மே மாத எண்ணிக்கையை விட 55 ஆயிரம் அதிகம் ஆகும்.    

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றைய தினம் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.    

மாணவர்கள் பஸ் பாஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!!

ஜூன்- 2 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் போக்குவரத்து கழகங்களால் வழங்கப்பட்ட பழைய பயண அட்டை, அல்லது பள்ளியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையுடனும் அரசு பேருந்தில் பயணிக்கலாம்..    

செங்குந்த மகாஜன சங்கம் திருவண்ணாமலை கல்வித் திருவிழா!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளைக் பாராட்டி பரிசு வழங்குதல் சாதனைகள் புரிந்தவர்களை பாராட்டி கெளரவித்தல். இடம்: ஆண்டாள் சிங்கராவேலு திருமண மண்டபம், வேலூர் ரோடு,…

கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் . கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க, தடுப்பூசிகளை போட அறிவுரை – தமிழக…

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!

வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (புதன்) பிற்பகல் 01:58 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.    

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்: ஜுன் – 1, 2, 3 – 2025 (மூன்று நாள்) நேரம்: காலை 9.00 மணி பயணம் துவங்கும் இடம் : அறிவொளி பூங்கா, திருவண்ணாமலை…

பத்ம ஸ்ரீ கண்ணப்ப சம்பந்தன்!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.    

சபரிமலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4ம் தேதி நடை திறப்பு!

சபரிமலையில் வருடாந்திர பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 5-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுபிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்கும். இரவு 10…

ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள்!

திருவண்ணாமலை அரசு ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள். மாணவர்கள் நேரில் அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.  

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 2025 ஜூலை 31ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு – வருமானவரித் துறை.    

வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

கோடை விடுமுறை நிறைவு, வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கத்தில் இருந்து 30 -ம் தேதி- 520, 31-ம் தேதி-607, கோயம்பேட்டில் இருந்து 30 -ம் தேதி-100, 31-ம் தேதி -97, மாதவரத்தில் இருந்து 30, 31 தேதிகளில்…