Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வு!

கலசபாக்கம் பாரம்பரியங்கள் விதைகள் மையத்தின் மாதந்தோறும் நடைபெறும் கலந்துரையாடல் இன்று (05.08.2025) நடைபெற்று வருகின்றது. இடம்: விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம்

சபரிமலை நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை அய்யப்பன் கோயில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது. மாதாந்திர பூஜைக்காக, ஆகஸ்ட் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை வழிபாடு நடைபெறும்.  

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (06.08.2025) புதன் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!

கலசபாக்கம் மற்றும் ஜமுனாமுத்தூர் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கலசபாக்கத்தில் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம் செல்கின்றது.

பெருந்தலைவர் காமராஜர் விருது!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மோ. ஜெனிபர் கிருபாவர்ஷினி, 2023-24 கல்வியாண்டில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழ் வழி 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற 15 மாணவர்களில் ஒருவர். ரூ.20,000 பரிசும்,…

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

இயற்கை விவசாயிகள் சந்திப்பு இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல், ஆகஸ்ட் 5 (செவ்வாய்) காலை 10 மணிக்கு, கலசபாக்கத்தில், விண்ணுவாம்பட்டு அருகே நடைபெறுகிறது. இதில் சங்க பதிவு, திருவிழா ஆலோசனை, விவசாயிகளின் அனுபவம்,…

கலசபாக்கத்தில் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்!

வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் – கலசபாக்கம்நாள்: 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 10.00 மணிஇடம்: கெங்கையம்மன் ஆலயம் அருகில், பஜார் வீதி, கலசபாக்கம்வணிகர் நல வாரிய உறுப்பினராக சேர வேண்டிய…

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆடி மாத பவுர்ணமி கிரிவலம், 08ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 02:12 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01:24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

நீட் தேர்வு வெற்றி: கலசபாக்கம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி படித்த இரண்டு மாணவிகள் நீட் தேர்வு மூலம் இட ஒதுக்கீடு கல்லூரி கிடைத்துள்ளது. K.Priyanka, Government medical College hospital, Virudhunagar – NEET RANK: 221 K.E.Monika,…

திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (01.08.2025) தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக, திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். இது 63,200 சதுர அடி கட்டிடப்பரப்பளவில் அமைக்கப்படுகிறது மற்றும் 600 புதிய தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தமிழ்நாட்டை 2030-ல்…