தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டை அணிய வேண்டும். அனைத்து துறைகளின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தல். அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகள் அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை…