Web Analytics Made Easy -
StatCounter

Job Vacancy!

JOB VACANCY (Teacher) Trainer: Abacus, Vedic Math & Spoken English We are in need of an English Teacher with a good accent for our center in…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (21.03.2024) வியாழக்கிழமை திருத்தேர் விழா நடைபெற்று…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (21.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு…

ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும்!

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ல் வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் இன்று (21.03.2024) திருத்தேர் விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (21.03.2024) வியாழக்கிழமை திருத்தேர் விழா நடைபெறுகின்றது

திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் பங்குனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் – 24) காலை 09:54 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (மார்ச் – 25) மதியம் 12:29 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம். வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். ஆன்லைன் மூலமாக வேட்பு மனுக்களைத் தாக்கல்…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தல் 2024 மனுக்கள் செலுத்தும் பெட்டி வாய்ப்பு!

பாராளுமன்றத் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த நிலையில்,கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் வழங்க வசதியாக மனுக்கள் செலுத்தும் பெட்டி வருவாய்துறை சார்பில் வைக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் தேதி (14.03.2024) வியாழக்கிழமை…

திருவண்ணாமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்தில் அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு வைப்பு அறையினை மாவட்ட தேர்தல்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நேற்று (18.03.2024) பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளர்களுக்கு ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு!

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : மார்ச்-20 வேட்பு மனுத் தாக்கல் கடைசி தேதி : மார்ச்-27 வேட்பு மனு பரிசீலனை : மார்ச்-28 திரும்பப் பெற…

கலசபாக்கம்.காம் அலுவலகத்திற்கு Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை புரிந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். உடன் JB Soft…

கலசபாக்கம் நூலகத்தில் நாளை வாசகர் வட்டம் 56 வது தேசிய நூலக வார விழா!

கலசபாக்கம் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) காலை 10 மணி அளவில் வாசகர் வட்டம் நடக்க இருப்பதால் அனைத்து வாசகர்களுக்கும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.