ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளை தொடக்க கூட்டம் – இன்று நடைபெறுகிறது!
அன்புள்ள வணிக நண்பர்களும் தொழில்முனைவோரும், உங்கள் வணிக வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கக்கூடிய அரிய வாய்ப்பு! ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளையின் தொடக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • தேதி: 15-05-2025…