சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைப்பு!
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்ட சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,…