திருவண்ணாமலை மகாதீபம் மற்றும் பரணி தீபத்திற்க்கான ஆன்லைன் பாஸ் இணையதளம்!
மகாதீபம் மற்றும் பரணி தீபம் ஆன்லைன் பாஸ் இன்று (24.11.2023) காலை 10.00 மணி முதல் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். பரணி தீபம் காண ஒரு நபருக்கு ரூ.500/- (500 நபர்கள்). மகாதீபம்…
