கலசபாக்கம் அருள்மிகு திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனம்..!
கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (06.01.2023) ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.