உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்!
செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நேற்று (30.09.2022) மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பா. முருகேஷ்…