Web Analytics Made Easy -
StatCounter

உங்க வீட்டு செல்ல கிருஷ்ணரின் க்யூட் போட்டோவை இங்கே ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையில், உங்கள் வீட்டில் உள்ள குழந்தைளின் கிருஷ்ணர் வேடம் அணிவித்த புகைப்படங்களை 80987 96304 என்ற எங்கள் வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பினால் அது எங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்த வள்ளி சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ணர் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்த வள்ளி சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கிருஷ்ணர் திருவீதி உலா இன்று (19.08.2022) நடைபெற்று வருகின்றது.

நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா?

Business Vedas 2 days in Tamil நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா? உங்கள் தொழில் இலக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ள…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (20.08.2022) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அக்டோபர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று (18.08.2022) காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தினமும் 30 ஆயிரம்…

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை – கலெக்டர் தகவல்!

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.    • திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் என ஏழு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.…

கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணி இருப்பதால் சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (18.08.2022) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல்…

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் வளாகத்தில் சுதந்திர தின விழா!

சுதந்திரம் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று(15.08.2022) நடைபெற்ற 75வது சுதந்திர தினத்தின் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேசன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.…

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பிஇ., பிடெக் படிப்புகளுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். www.tndte.gov.in (அல்லது) www.tneaonline.org என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம். தமிழ்நாடு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கலசபாக்கம் மாவட்ட உரிமையியல் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது!

கலசபாக்கத்தில் மாவட்ட உரிமையியல் வளாகத்தில் நீதித்துறை நடுவர் திரு. M. காளிமுத்துவேல் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர். இறுதியாக கலசபாக்கம் வழக்கறிஞர் சங்க…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மருத்துவர் Dr.வினாத்குமார் அவர்கள் வழங்கினர். மேலும் இதில்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்ற பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்ற பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மருத்துவர் Dr.வினோத்குமார் அவர்கள் பற்களின் பாதுகாப்பு & பற்களின் உணவு முறை…

ஆடி வெள்ளியை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் குத்து விளக்கு பூஜை!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (12.08.2022) மூன்றாம் பிரகாரம் திருக்கல்யாண மண்டபத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 11!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா பதினொன்றாம் நாள் நேற்று (12.08.2022) வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, நையாண்டி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும்…

கலசபாக்கத்தில் ஆடி மாத நான்காம் வெள்ளியில் மாரியம்மன் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் ஆடி மாத நான்காம் வெள்ளியை முன்னிட்டு இன்று (12.08.2022) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்று வருகின்றது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதி உலா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (11.08.2022) ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பூமாரியம்மன் பூ பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி!

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வேலுகலைச்செல்வன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 10!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா பத்தாம் நாள் நேற்று (11.08.2022) வியாழக்கிழமை காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.