Web Analytics Made Easy -
StatCounter

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுகள்பாதுகாப்பான தீபாவளி பற்றிய ஓவியம் வரைந்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக்கள் பாதுகாப்பான முறையில் எவ்வாறு வெடிப்பதென்று காணொளி மூலம் காண்பிக்கப்பட்டதுடன் அதை பற்றி குழந்தைகள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (25.10.2022)  சூரிய கிரகணத்தை முன்னிட்டு, பிரம்ம தீர்த்த குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா முதல் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கியது, முதல் நாளான நேற்று (25.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் மகா குருபூஜை பெருவிழா!

சிவாயநம திருச்சிற்றம்பலம் பூண்டி மகான் திருவடிகளே சரணம்!! சரணம்!! சரணம்!! ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் மகா குருபூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.10.2022 அன்று பகல்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டுறங்கில் நேற்று உயர்கல்வி வழிகாட்டி முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டுறங்கில் நேற்று (20.10.2022) பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிகல்வி சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2021- 22 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம்…

கலசபாக்கத்தில் உள்ள கிளை நூலகத்தை சீர் செய்ய ஏற்பாடு – கலசபாக்கம் வாசகர் வட்டம்!

நூலகத்தை அறிவின் சாளரம் என்று கூறலாம்… கலசபக்கத்தில் உள்ள கிளை நூலகம் பல்வேறு விதமான தகவல் சேமிப்பு ஊடகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நூலகத்தில் பல்வேறு புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள்,…

நட ராஜா – சொல்கிறார்! உடற்பயிற்சி ஆசிரியர் நடராஜ் !!

நட ராஜா – சொல்கிறார்! திரு.R.V நடராஜ் உடற்பயிற்சி ஆசிரியர் “தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதனால் உங்கள் உடலில் பலவித நன்மைகள் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீராடையும்!! இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்,…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 11ம் தேதி (27.11.2022) ஞாயிற்றுகிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 20ம் தேதி (06.12.2022) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி…

கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு!

கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள சுமார் 4,560 அடி உயரமுள்ள பருவதமலை மீது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை கோயில்…

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி 21.10.2022 முதல் 23.10.2022 வரை சிறப்பு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (17.10.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று  (17. 10. 2022) உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்பு மருந்துத்துறை சார்பில்‌ பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 13.10.2022 அன்று சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு நடைபெற்ற பல்வேறு…

கலசபாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாராட்டு!

இங்கு வரும் நோயாளிகளும், வயதானவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் சிறப்பான சேவை கிடைப்பதாகவும் தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகள் ஆகியவற்றை தக்க அறிவுரைகளுடன் மருத்துவர்களும், செவிலியர்களும், மருந்தாளுனர்களும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். கடந்த வாரம்…

கலசபாக்கத்தில் BDO அலுவலகம் எதிரில் சட்டமன்ற உறுப்பினர் மின் மாற்றியை தொடங்கி வைத்தார்!

கலசபாக்கத்தில் BDO அலுவலகம் எதிரில் 4.8 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் கலசபாக்கம் பூண்டி சாலையில் 7.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி.சரவணன் MLA அவர்கள்…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு காகித கைவினை மற்றும் வரைபடம் வரைந்தனர்!

நமது கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் காகித கைவினை செய்தும் மற்றும் வரைபடம் வரைந்தும் பயிற்சி பெற்றனர்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் இலவச மின் இணைப்பை தொடங்கி வைத்தார்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் உட்பட்ட கோட்டம்,மேற்கு/ஆதமங்கலம் பிரிவில் அன்று (15.10.2022) சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி.சரவணன் MLA அவர்கள் மூலம் 02 புதிய மின் மாற்றிகள் வீரளூர் SS 21,25 K…

சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர்…