தமிழகத்தில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்!
தமிழகத்தில் +2 முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் தொடங்கி வைத்தார்.