Web Analytics Made Easy -
StatCounter

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று ஆடிப்பூரம் விழா கொடியேற்றம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (23.07.2022) சனிக்கிழமை அதிகாலை அம்மன் சன்னதி கொடி மரத்தில் ஆடிப்பூரம் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

ஸ்ரீ பூண்டி மகான் டீ கடை

இங்கு திருமணம் மற்றும் சுப விசேஷங்களுக்கு டீ, காபி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் அனைத்தும் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும். போண்டா, கொழுக்கட்டை, கேழ்வரகு வடை, சிமிலி (எள்ளு உருண்டை), தோப்பம் ஸ்வீட்…

அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை அவகாசம்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். https://results.cbse.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

6 முதல் 12ம் வகுப்பு வரை பருவ தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12 ஆம் தேதி…

கலசப்பாக்கத்தில் ஆடித்திங்கள் ஒன்பதாம் நாள் போத்தராஜா கும்பம் திருவிழா!

கலசப்பாக்கத்தில்  உள்ள திரௌபதியம்மன் (போத்த ராஜா) கும்பம் ஆடித்திங்கள் ஒன்பதாம் நாள் (25.07.2022) அன்று மதியம் 2 மணி அளவில் திரௌபதியம்மன் ஊர்வலமும் இரவு 7 மணியளவில் போத்தராஜா கும்பமும் நடைபெறுகிறது.

கற்றல் திறன்களை மேம்படுத்த போட்டிகள் : திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டிய ஆசிரியர்கள்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்த பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 3 – ஆம் வகுப்பு S.ஹேமஸ்ரீ மற்றும் T.ஜெசிதரன் இருவரும் தானியங்களின் ஓவியம் என்ற…

கலசப்பாக்கம் வட்டார அளவில் சதுரங்க போட்டி!

44 வது Chess Olympics போட்டியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நமது கலசப்பாக்கத்தில் இன்று(21.07.2022) அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது. சட்டமன்ற…

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு!

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாதம் கிருத்திகை திருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சுபகிருது வருடம் ஆடி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை (23.07.2022) அதிகாலை…

 ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்ட ஸ்ரீ அர்னேசா அம்மன் கோவில் பொருட்கள்!

ஸ்ரீ அர்னேசா அம்மன் கூழ் வார்க்கும் திருவிழா இனிதே நிறைவடைந்து ஸ்ரீ அர்னேசா ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் குடங்கள், நாக சிறசுகள் ஆகிய கோவில் பொருட்கள் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மிகுந்த பாதுகாப்புடன்…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (21.07.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைபாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி…

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு !

12 – ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (20.07.2022) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்…

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (19.07.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (17.07.2022) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் Google Spreadsheet யை பயன்படுத்தி பயிற்சி!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இன்று(16.07.2022) Google Spreadsheet பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் கணக்கிடுதலை தாமாகவே செய்து பயிற்சி பெற்றனர் .

கலசப்பாக்கம் நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெறுதல்!

நமது கலசப்பாக்கம் நூலகத்தில் வரும் ஞாயிறு (17.07.2022) நாளை காலை 10 மணி அளவில் “வாசகர் வட்டம்” நடைபெறுவதால் வாசகர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

கேட்டவரம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக திரு.ஜீவானந்தன் அவர்கள் நியமனம்!

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த திரு.ஜீவானந்தன் அவர்கள் கேட்டவரம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பூண்டி பகுதிக்கு உட்பட கிராமங்களுக்கு புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு வினோத் அவர்கள் நியமனம்!

கலசபாக்கம் அடுத்த பூண்டி பகுதிக்கு உட்பட கிராமங்களுக்கு புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு வினோத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்!