திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்: 1-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,…