கலசபாக்கம் தொகுதியில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிக்காக நாளை(29.06.2022) புதன்கிழமை புதுப்பாளையம், நாகப்பாடி, தேவனந்தல், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேல்புஞ்சை, வாசுதேவன்பட்டு, படிஅக்ரகாரம், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர், செங்கம், முன்னூர்மங்கலம் ஆகிய…
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் ஆய்வு செய்தார். உடன் பிடிஒக்கள் வேலு, கோவிந்தராஜலு, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் ஆகியோர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (27.06.2022) மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பாலாலய பூஜை!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் 7ஆம் பிரகாரத்தில் உள்ள அஷ்டதிக்கு பாலகர்களுக்கு நேற்று (27.6.2022) கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் பாலாலயம் நடைபெற்றது.
Gold Rate Decreased Today Morning (28.06.2022)!
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Tuesday Morning (June 28, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (MGR Film and Television Institute) 2022-23 ஆம் ஆண்டின் விண்ணப்பத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது தமிழக…
கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!
வில்வாரணி பகுதியில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 33/11KV பூண்டி மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக மோட்டூர், சோழவரம்,பானாம்பட்டு, எர்ணாமங்கலம், பூண்டி மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (28.06.2022) காலை 9.00…
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 மாணவிகள் 91.7% தேர்ச்சி!
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவிகள் 91.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: V.பானுப்பிரியா – 539 N.கீதா – 522 N.பவித்ரா – 507
கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
ஆதமங்கலம் துணைமின்நிலையம் கெங்கவரம் மற்றும் பள்ளக்கொள்ளை பீடரில் பராமரிப்பு காரணமாக கெங்கவரம், கட்டக்காடு, செல்வபுரம், நவாப்பாளையம், தேவராயன்பாளையம், காந்தபாளையம், பள்ளக்கொள்ளை, ஆகிய பகுதிகளில் நாளை (28.06.2022) காலை 9.00 மணி முதல் மாலை 05.00…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.58% மாணவர்கள் தேர்ச்சி!
தமிழகத்தில் நடந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14.678 ஆண்களும், 14,859 பெண்களும் தேர்வு எழுதினார்கள். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 76.11% ஆண்களும், 90.95% பெண்களும் மொத்தம் 83.58%…
கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழுமுறையில் கலந்துரையாடல் நடைபெற்றது!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் மாணவர்கள் ஒரு குழுவாக அமர வைக்கப்பட்டு இதுநாள் வரை கற்றதை மற்றக்குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தனர். பிறகு அவர்கள் Googlesearch, MS…
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத அமாவாசை பிரதோஷ விழா!
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நேற்று (26.06.2022) ஆனி மாத அமாவாசை பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள்…
தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணிக்கு வெளியாகிறது. tnresults.nic.in மற்றும் https://dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது…
தமிழகத்தில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்!
தமிழகத்தில் +2 முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
JB Soft System-கலசப்பாக்கம்.காம் நிறுவனத்தில் பணிபுரியும் உறுப்பினர்களின் வாராந்திர கலந்துரையாடல்!
JB Soft System – கலசப்பாக்கம்.காம் நிறுவனத்தில் பணிபுரியும் உறுப்பினர்கள் வாராந்திர வளர்ச்சி சார்ந்த கருத்து பரிமாற்ற சந்திப்பில் தங்களுடைய அனுபவங்களையும், தாங்கள் கற்றதையும், பெற்றதையும் மற்றவர்களிடம் பகிர்ந்து உரையாடினர்.
கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் பகுதியில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர்,பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும் திங்கட்கிழமை(27.06.2022) காலை 9.00 முதல்…
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று முதல் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று முதல் வரும் 30-ந்தேதிக்குள் சிறப்பு முகாம்களை நடத்த உயர்கல்வித்துறை செயலாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர்…
ஆனி மாதம் கிருத்திகை!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (25.06.2022) ஆனி மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் சுற்று…
Gold Rate Increased Today Morning (25.06.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Saturday Morning (June 25, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per…
கலசபாக்கம் நூலகத்தில் நீங்களும் உறுப்பினராகலாம்!
கலசபாக்கம் நூலகத்தில் 38,246 புத்தகங்களும், 4,150 உறுப்பினர்களும் உள்ளனர். நீங்களும் உறுப்பினராக விரும்பினால் ரூ.20 செலுத்தி உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வருடத்திற்கு ரூ.5 செலுத்தி புதுபித்துக் கொள்ளலாம்.
பி.இ., பி.டெக் 2 ஆம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்!
பி.இ., பி.டெக் 2 ஆம் ஆண்டு படிப்பில் நேரடியாக சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ அல்லது தகுதியான பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் www.thlea.com, accet.co.in, accetedu.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி…
அரசு பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் 13 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500 முதல் ரூ.12000 வரை சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது…
Gold Rate Decreased Today Morning (24.06.2022)!
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Friday Morning (June 24, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
கலசபாக்கம் பழங்கோயில் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!
கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் இன்று (23.06.2022) ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழங்கோவில் கிராமத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான…
துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2022!
துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும் . மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் ஆலோசனை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://tnedusupport.in/ என்ற இணைய தளத்தின்…

