Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Medical Officer – 02  சம்பளம்: மாதம் ரூ.75,000…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம் : கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நில அளவியலில் ஒரு புதிய தொழில்நுட்பம்: குட்வின் லேண்ட் சர்வேஸ், கலசபாக்கம்

நமது கலசபாக்கத்தில் நவீன மின்னனு இயந்திரத்தை பயன்படுத்தி மிகத்துல்லியமாக, குறுகிய காலத்தில் மனை இடங்கள், விவசாய நிலங்கள், லேஅவுட் பிளான் அளக்கப்பட்டு, டாக்குமென்ட், வரைபடங்கள் தயாரித்து தரப்படும். அணுக வேண்டிய முகவரி :  குட்வின்…

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் வருகை…

கலசபாக்கம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு கவசபாக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி விழா நிறைவடைந்தது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாளான 15.10.21 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் மாதப்பிறப்பு மண்டபம் அருகே வள்ளி தெய்வாளை சமேத முருகர் எழுந்தருள சூரனை தேடி எட்டு…

துரித நடவடிக்கையில் சரி செய்யப்பட்ட மின்கம்பம்!

கலசபாக்கத்தில் தொடர் மழை காரணமாக (09.10.2021) நேற்று BDO office அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சார பணியாளர்களின் துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. மேலும் உடைந்த மின்கம்பம்…

கலசபாக்கம் அருகில் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் புதிய கொடிமரம் இன்று காலை 9 மணி அளவில் நிறுவப்பட்டுள்ளது. நிகழும் பிலவ வருடம் ஐப்பசி மாதம் 08-ம் தேதி (25-10-2021)திங்கட்கிழமை…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் 2 வது நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி 2 வது நாள் (07.10.2021) ராஜராஜேஸ்வரி பராசக்தி அம்மன் அலங்காரம்

கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட சாலையனூர் கிராம புதிய மின்மாற்றி மின்னோட்டம் செய்யப்பட்டது!

நேற்று (07.10.2021) போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகைமின் பளு குறைத்து புதியதாக சாலையனூர் எஸ் எஸ் 15 / 63 kva DT மின்னோட்டம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம் !

இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.

புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம்,…

கலசபாக்கம் ஆற்றில் ( செய்யாற்றில் ) வெள்ளம் மலர்தூவி வரவேற்பு

கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வெள்ளம் பெருக்கெடுத்தோட வெள்ளத்தை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றியும், மலர்களை தூவி வரவேற்ற நமது கலசபாக்கம்.காம் குழுவினர். கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வரும் புது வெள்ளத்தை மலர்தூவி வணங்கி வரவேற்றபோது……

கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதியில் நேற்று பெய்த மழையின் அளவு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: கலசபாக்கம் – 159 மிமீ ஆரணி – 1 மிமீ ஜமுனாமரத்தூர் – 69 மிமீ…

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கவனத்திற்கு : பட்டா, விற்பனைக்கு பிறகு உரிமை மாற்ற, மாற்றங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலங்களை வைத்திருக்கும் குடிமக்களுக்கு: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பத்திரப் பத்திரங்கள் (பட்டா), விற்பனைக்கு பிறகு உரிமை மாற்றம், மற்றும் விவரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பெற ஒரு…

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அலங்காரம் தீபாரதனை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு ‌நேற்று (19.09.2021) காலை சிறப்பு அபிஷேகம் ‌மாலை சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.