Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தின முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன்…

வரலாறு காணாத விலை உயர்வு..!!

இன்று (ஜனவரி 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7525.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது.…

வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை…

பயனர்களுக்கு TRAI கொடுத்த நிம்மதி!

AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் 220 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள்…

டான்செட் 2025 நுழைவுத் தேர்வு – விண்ணப்பிக்கலாம்!

டான்செட் நுழைவுத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு முகாம் – நிலுவை தொகையை செலுத்தி பத்திரங்கள் பெறலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஜன.30-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் நிலுவை தொகையை செலுத்தி பத்திரங்களை பெறலாம் என வேலூர் பதிவு மண்டல டிஐஜி…

கலசபாக்கம் பகுதியில் இன்று (21.01.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (21.01.2025 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு மாபெரும் வேளாண் பங்களிப்பு விருது!

நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த “பாரம்பரிய விதைகள் மையம்”, 323 பாரம்பரிய விதைகளை மீட்டு வேளாண்மை துறையில் பெரும் பங்காற்றியுள்ளது . இந்த முயற்சியை மதிப்பளிக்கும் விதமாக, நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் மாபெரும்…

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 3 நிமிட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்!

புதிய அப்டேட்டை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை…

திருவண்ணாமலை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!

திருவண்ணாமலை பிரைடு ரோட்டரி சங்கம், சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஒரு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை…

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு 3,412 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக இன்று (ஜன.18) 3,412 பேருந்துகள் இயக்கம் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,320 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கலசபாக்கம் அருகிலுள்ள கிராமங்களில் மாடு விடும் விழா விமர்சையாக நடைபெற்றது!

கலசபாக்கம் அருகிலுள்ள ஆதமங்கலம் புதூர், கடலாடி, கேட்டவரம்பாளையம், பாலூர் போன்ற பகுதிகளில், பொங்கல் விழாவை முன்னிட்டு மாடு விடும் விழா நடைபெற்றது.இதில், உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் குவிந்து, மாடு விடும் விழாவை…

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 18 வரை விநியோகம்!

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்க ஜனவரி 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (16.01.2025 ) மறுவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறுவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.