Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (04.01.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (04.01.2025) சனிக்கிழமை அன்று காலை…

சேத்பட் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது

தமிழ்நாடு அரசு சேத்பட் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய படியாகும். இந்த முடிவு நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் மக்களுக்கு…

செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!

தமிழ்நாடு அரசு செங்கத்தை பேரூராட்சியை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி போன்ற பேரூராட்சிகளின்…

பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு!

நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை.

போளூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது!

15 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, தமிழக அரசு போளூரை பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தி, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. 25,505 மக்கள்தொகையுடன் (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு)…

கலசபாக்கத்தின் பெருமை: தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாராட்டு விழா!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். நாளை (31.12.2024) செவ்வாய்க்கிழமை மாலை போளூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் குழுவினருடன் பாடுகிறார் அனைவரும்…

ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (30-12-2024) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில்…

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு சான்றிதழ்கள் விநியோகம்!

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை எழுதியவர்களுக்கு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  

ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்ட திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படுகிறது.  

இணையவழி பட்டா மாறுதல் ‘தமிழ் நிலம்’ இணையதளம் 31-ம் தேதி வரை இயங்காது!!

ஆன்லைன் பட்டா மாறுதல் சேவையான தமிழ் நிலம் சாப்ட்வேரில் விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று டிசம்பர் 28-ம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 31-ம்…

வா வா பக்கம் வா!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

கண்ண காட்டு போதும்!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

கலசபாக்கத்தில் இடைவிடாத மழை!

கலசபாக்கத்தில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்பொழுது இடைவிடாத மழை பெய்து வருகின்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷம் நடைபெறவிருக்கிறது. ராஜகோபுரம் பெரிய நந்தி உள்ளிட்ட அனைத்து நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்!

திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட உரிமம் கோரப்படாத வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வரும் டிசம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பொது ஏலம் விடப்படுகிறது. காலை 10…

மச்சான பார்த்தீங்களா!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…