The cost of gold has decreased by Rs. 25 per gram on Saturday Morning (09.08.2025). The cost of the gold rate has decreased by Rs. 200 per sovereign. The gold rate…
If you have these health issues, then please avoid consuming vilampazham or bael juice!!
Have you heard about a fruit that is yellowish in colour with a hard shell outside and with sweet musky tangy pulp inside? The fruit…
Auspicious (Nalla Neram) time today (Aug 9th)
August 9, 2025 – Saturday | Aadi 24 | Visuvavasu Year Auspicious Timings Morning 7:45 AM – 8:45 AM Evening 4:45 PM – 5:45 PM…
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!
ஆடி மாத பவுர்ணமி கிரிவலம், 08ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 02:12 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 01:24 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!
நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும். 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.
Gold Rate Increased Today Morning (08.08.2025)
The cost of gold has increased to Rs. 560 per sovereign on Today Morning (August 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 70 per gram.…
These morning habits will boost your nervous system and change your life!!
How many of us know the fact that our nervous system would set the tone for the entire day? Yes, it`s true!! Nervous system refers…
Auspicious (Nalla Neram) time today (Aug 8th)
August 8, 2025 – Friday | Aadi 23 | Visuvavasu Year Auspicious Timings Morning 9:15 AM – 10:15 AM Evening 4:45 PM – 5:45…
விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் சேவை!
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை இயக்கம். இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.…
பதிவுத் தபால் சேவை நிறுத்தம்!
50 ஆண்டுகளாக இயங்கிய பதிவு தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படும் என அஞ்சல் துறை அறிவிப்பு. மக்கள் பயன்பாடு குறைந்ததால், இனி ஸ்பீடு போஸ்ட் மட்டும் தொடரும்.
அஞ்சலகங்களில் சர்வர் கோளாறு காரணமாக சேவை பாதிப்பு!!
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்களில் புதிய தொழில்நுட்பம் மாற்றப்பட்டதால் சர்வர் கோளாறு காரணமாக சேவைகள் பாதிப்பு.
Gold Rate Increased Today Morning (07.08.2025)
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Today Morning (August 07, 2025). The cost of the gold rate has increased to Rs. 20 per gram.…
Screen addiction and tooth decay – Important things to know!!
In those days, when so many electronic gadgets etc were not available, the kids used to go out and play games with their friends. Kids…
Auspicious (Nalla Neram) time today (Aug 7th)
August 7, 2025 – Thursday | Aadi 22 | Visuvavasu Year Auspicious Timings Morning 10:45 AM – 11:45 AM Shubh Hora Timings Morning 9:00AM…
பட்டய பயிற்சி விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட்- 22 பிற்பகல் 5 மணி வரை காலம் நீட்டிப்பு.
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வெளியீடு!
+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வியாழக்கிழமை முதல் மாணவர்கள் பள்ளி / தேர்வு மையத்தில் பெறலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அறியலாம்.
திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு!
இன்றும், நாளையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Breast Cancer Awareness: Know the Symptoms and Learn Self-Examination – Dr. Sai Prasanna’s Insightful Talk at RC Eagle Town Camp
As part of the RC Eagle Town Medical Camp held in Thirukkalukundram, Dr. Sai Prasanna delivered an informative and empowering session on Breast Cancer Awareness, emphasizing the importance of early…
Important information about lung health and lung functioning tests etc!!
Mostly we don`t think about breathing until it becomes difficult isn`t it. Lungs are vital organs present in us similar to heart, kidney and liver…
மிருகண்டா அணையில் நீர் இருப்பு அளவு!
மிருகண்டா அணையில் நீர் நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்முதல் திறன் 22.97 அடி ஆக இருந்தாலும், தற்போது நீர் இருப்பு 18.37 அடி ஆக பதிவாகியுள்ளது.
Gold Rate Increased Today Morning (06.08.2025)
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Today Morning (August 06, 2025). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The…
Auspicious (Nalla Neram) time today (Aug 6th)
August 6, 2025 – Wednesday | Aadi 21 | Visuvavasu Year Auspicious Timings Morning 9:15 AM – 10:15 AM Evening 4:45 PM – 5:45…
மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வு!
கலசபாக்கம் பாரம்பரியங்கள் விதைகள் மையத்தின் மாதந்தோறும் நடைபெறும் கலந்துரையாடல் இன்று (05.08.2025) நடைபெற்று வருகின்றது. இடம்: விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம்
சபரிமலை நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
சபரிமலை அய்யப்பன் கோயில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது. மாதாந்திர பூஜைக்காக, ஆகஸ்ட் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை வழிபாடு நடைபெறும்.
போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (06.08.2025) புதன் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.…

