Web Analytics Made Easy -
StatCounter

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம். www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் அரசு அறிவித்துள்ளது.

Empress Beauty Training Academy

Empress Beauty Salon • அழகுக்கலை பயிற்சிகள் சிறந்த முறையில் கற்றுத் தரப்படும். • சிறந்த முறையில் மணப்பெண் அலங்காரம் செய்யப்படும். • கவரிங் நகைகள் வாடகைக்கு கிடைக்கும். • கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, பொங்கல் விழா கால 25% சிறப்புத் தள்ளுபடி…

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் இன்று ( 23.12.2023 ) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்தில் “கோவிந்தா” முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை பூத நாராயண கோயிலில் பாமா ருக்மணி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரம்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (23.12.2023) திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் பாமா ருக்மணி சமேத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (23.12.2023) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (22.12.2023) ஐந்தாம் நாள் இரவு உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (22.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாளை முதல் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை..! ஜன.2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (23.12.2023) முதல் ஜனவரி 1 – ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2 – ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் வரப்போகிறது முக்கிய மாற்றம்..!

பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதனால் அரசு ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (22.12.2023) ஐந்தாம் நாள் காலை உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (22.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (21.12.2023) நான்காம் நாள் இரவு உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் (21.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (21.12.2023) நான்காம் நாள் காலை உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (21.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மோசடியாக சிம் கார்ட் பெற்றால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம்!

விண்ணப்பதாரரின் பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே, அவருக்குத் தொலைத்தாடர்பு நிறுவனங்கள் சிம் கார்ட் வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம், மோசடி மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால் 3 ஆண்டுகள் வரை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (20.12.2023) மூன்றாம் நாள் இரவு உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

2024 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள TNPSC தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024-க்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் செயல்படும் முறை விளக்கம்!

மக்களவைத் தேர்தல் 2024-க்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் செயல்படும் முறை விளக்க மையம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (20.12.2023) மூன்றாம் நாள் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு, மாட வீதியில் சுவாமி வலம் வந்தார்.